Subha Diamond Plan

Subha Diamond Plan

ரூ.750 திட்டத்திற்கு 18 பேக்ஸ் செட்

திட்டத்தின் விதிமுறைகள்

இச்சேமிப்பு திட்டத்தின் மொத்தம் 11 மாதங்கள்.
இத்திட்டத்தில் சேரும் போது நீங்கள் சேரும் திட்டத்திற்கு ஏற்றாற்போல் மேற்காணும் பரிசுகள் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் சேரும் அனைவரும் 12ம் மாத தவனைத் தொகை போனஸாக வழங்கப்படும்.
ஒவொரு மாதமும் மாதத் தவணை பணம் / காசோலை / ஆன்லைன் மூலமாகவோ தவறாமல் செலுத்த வேண்டும்.
தவணை செலுத்த தவறினால் சேர்த்து கட்டமுடியாது.
செலுத்த தவறும் தவணைகள் தொடர்ந்து 11 மதங்களும் நீட்டிக்கப்படும்.
இத்திட்டத்தில் தொடர்ந்து தவணை செலுத்த முடியாமல் இடையில் விலகும் உறுப்பினர்கள் சலுகை தரப்பட்டது.

11 வது மாதத் தவணை முடிந்து 30 நாட்களுக்குப் பின் நீங்கள் சேமித்த தொகைக்கு பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்.எக்காரணம் கொண்டும் நீங்கள் செலுத்தும் தொகை பணமாக திருப்பி தரைமட்டது, நீங்கள் செலுத்தும் தொகைக்கு வட்டியும் வழங்கப்படமாட்டாது.
இத்திட்டத்தில் வரி எதுவும் தனியாக வசூலிக்கப்படமாட்டாது.
நீங்கள் செலுத்தும் தவணை தொகை விவரங்கள் உங்கள் பாஸ்புக்கில் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும்.
நம் கடையில் வழங்கப்படும் அணைத்து சலுகைகளும் இத்திட்டத்தில் சேருபவர்களுக்கு பொருந்தும்.

 
Visit Us On FacebookVisit Us On TwitterVisit Us On Google PlusVisit Us On Youtube